​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

யாரும் எதிர்பாராத அளவுக்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

இரண்டாவது முறையாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக,கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில், தமிழன்னை சிலைக்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை...

2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்... 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு...

2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளும், சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம்   நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய முதலமைச்சர்...

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெங்கைய நாயுடு பங்கேற்கிறார்... தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம்....

உலக முதலீட்டாளர் மாநாட்டின் 2ம் நாளில் பல்வேறு துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன.   இரண்டாவது நாளாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய மாநாட்டில் முதல் நாளில்...

தமிழகத்தில் ஒற்றை சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் பெருமிதம்....

சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.  தமிழக அரசு நடத்தும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில், தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி சென்னை...

சென்னையில் துவங்கியது 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னையில் தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர், ஒற்றை சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்குமென மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். தமிழக அரசு...

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைக்கிறார். 2015-ம் ஆண்டில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,...

சென்னையில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு, 2 நாள்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று...

வானூர்தி பூங்கா தொடர்பான தொழிற் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி

11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக்...

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதை முன்னிட்டு கடந்த டிசம்பர் 24...

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக தொழில் தொடங்கும் நிறுவனங்களின் பின்னணி குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார். கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 12 புதிய பேருந்துகளை தொடங்கிவைத்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார். ...