​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

3 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டு கிணற்றில் சடலங்கள் வீச்சு

உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சார் ((Bulandshahr)) மாவட்டம் ஃபைசாலாபாத்தில் தான் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண வீடு ஒன்றில் இருந்து மூன்று குழந்தைகளும் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகளின்...

சென்னையில் சவக்கிடங்குகளுக்கு வரும் அடையாளம் தெரியாத சடலங்கள்

சென்னையில் சவக்கிடங்குகளுக்கு வரும் அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பான நடைமுறைகளை முடிக்க காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாகவும், அதனால் சடலங்கள் குவிந்துவருவதாகவும் மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பவர்களின் உடல்கள் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ராயப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளின் சவக்கிடங்குகளுக்கு...

நண்பரை காப்பாற்ற ஆற்றில் குதித்து உயிரிழந்த 2 இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீரில் நண்பரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பிர்மா நல்லா பகுதியிலுள்ள ஆற்றில், நண்பர்கள் 3 பேர் குளித்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கவே அதை பார்த்த மற்ற...

இமயமலையிலிருந்து 5000 கிலோ குப்பைக்கழிவுகள் அகற்றம்

இமயமலையிலிருந்து 5000 கிலோ குப்பை கழிவுகளை நேபாள ராணுவம் அகற்றியுள்ளது. இமயமலை பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றும் முயற்சியில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 45 நாட்களில் 10,000 கிலோ குப்பைகளை அகற்ற நேபாள...

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர் சங்கர். தனியார் காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது சகோதரி பானுமதி...

இலங்கையில் தீவிரவாதிகளை களையெடுக்கும் பணி அதி தீவிரம்

இலங்கையில் 2ஆவது நாளாக குவியல் குவியலாக வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இரவு 10 மணி முதல் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமலாக உள்ளது. பாதுகாப்புப்படையினருடனான துப்பாக்கிச்சூட்டில், தீவிரவாதிகள், 6 குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை...

மழைநீர் சேமிப்புக்காக பள்ளம் தோண்டிய போது விபரீதம் - 10 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை பகுதியில் மண்சரிந்து 10 பெண் தொழிலாளர்கள் உயிருடன் புதைந்துவிட்டனர். திலேரு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்புக்காக அவர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குவியல் குவியலான மண் சரிந்து...

லாரி மீது கார் மோதியதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மனைவி உள்ளிட்ட 3 பேர் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொதிகலன் ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் கார் புகுந்த கோர விபத்தில், முன்னாள் எம்.எல்.ஏ, அவரது மனைவி உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 1991ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்...

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படுகிறது

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது. கிரைஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவிற்கு முதற்கட்டமாக 6 பேரின் சடலங்கள் உறவினர்கள், நண்பர்கள் சூழ அடுத்தடுத்து எடுத்து வரப்பட்டது. பின் சடலங்கள் புதைக்கப்பட்டு அங்கேயே இறுதிச்சடங்கும் நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய...

சென்னையில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய், மகளின் உடல்கள் மீட்பு

சென்னை கொளத்தூரில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி. 15 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த இவர், பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய மகள் ஷர்மிளாவுடன் அடுக்குமாடி...