​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆர்சிபி அணிக்கு விராட் கோலி நன்றி சொல்லவேண்டும்- காம்பிர்

ஐபிஎல்லில் விராட் கோலியை இத்தனை ஆண்டுகாலம் கேப்டனாக வைத்திருப்பதற்கு ஆர்சிபி அணியிடம் அவர் நன்றி சொல்லவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சியொன்றில் விராட் கோலி குறித்து பேசிய அவர், தோனி மற்றும் ரோகித் சர்மாவுடன்...

”தோனி களத்தில் இருந்தால்...” - விராட் கோலி குறித்து கும்ப்ளே பேட்டி

தோனி களத்தில் இருந்தால் விராட் கோலி கூடுதல் உத்வேகத்துடன் விளையாடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் சேர்மனுமான அனில் கும்ப்ளே, விராட் கோலியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விஷயங்களை...

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 890 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டனான விராட்...

நான்காவது வீரராக களமிறங்க நான் தகுதியானவன் - ஹனுமா விஹாரி

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது வீரருக்கான இடத்தை தன்னால் பூர்த்தி செய்ய முடியும் என இந்திய அணி வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரை தேர்வு செய்வதில் இந்திய அணி பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில்...

உலகக் கோப்பை தொடருக்காக பயிற்சி மேற்கொள்ளும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, உலகக் கோப்பை தொடருக்காக மேற்கொண்டுவரும் உடற்பயிற்சிகளை டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5ஆம் தேதி...

”இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது, அவர் சிறப்பாக விளையாடினால்” - ரிக்கி பாண்டிங்

விராட் கோலி சிறப்பாக விளையாடினால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமாக இருந்து வரும்...

தோனிக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடா? ரவி சாஸ்திரி விளக்கம்

தோனிக்கும், விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், டெஸ்ட்...

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்

கிரிக்கெட் விளையாட இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கிரிக்கெட்...

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கடும் சவாலாக இருக்கும்- கங்குலி

இந்திய அணிக்கு இது விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் என சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய அவர், ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய...

டெல்லி ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிராக கடைசி ஒருநாள்  போட்டியிலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 27...