​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் 7வது முறையாக பட்டம் வென்றுள்ள ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற...

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் நோவக் ஜோகோவிச் தகுதி

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் நோவக் ஜோகோவிச் தகுதிபெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவு இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் உலகத் தரவரிசையில் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக்...

ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்த்த உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் ரபேல் நடால், வெற்றி பெற்றார். மெல்போர்னில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பிரான்சஸ் டியபோயியை (( frances tiafoe ))எதிர்கொண்டார்....

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி ஆட்டக்காரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மெல்போர்னில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில், கீரிஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபஸ் (( stefanos tsitsipas )) ரோஜர்...

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரிய சரபோவா தோல்வி

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரிய சரபோவாவைத் தோற்கடித்த ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரிய சரபோவா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே பர்த்தி...

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் நடப்புச் சாம்பியனை வீழ்த்தினார் மரியா ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனான கரோலின் ஓஸ்னியாக்கியை மரிய சரபோவா வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் ஓஸ்னியாக்கி, ரஷ்யாவின் மரிய சரபோவா ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் கோலாகலத் தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்ன் நகரில் இன்று தொடங்கியுள்ளன.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் இப்போட்டியில் களமிறங்குகிறார். ஆறு முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற...

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு: திமியா பாபோஸ் – கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் ஹங்கேரியின் திமியா பாபோஸ் – பிரான்சின் கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை பட்டம் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் திமியா...