​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்துப் பேசினார். குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சென்னையில் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விசாரணைக்கு...

இந்தி நடிகர் திலீப்குமாரின் மனைவி, நிலம் அபகரிப்புக் கும்பலிடம் இருந்து தங்களைக் காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் வேண்டுகோள்

முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு, நிலம் அபகரிப்புக் கும்பலிடம் இருந்து தங்களைக் காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்ம விபூசண் விருது பெற்ற இந்தி நடிகர் திலிப்குமாருக்குச் சொந்தமான பங்களா மும்பை பாலி ஹில் என்னுமிடத்தில்...

குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை

குட்கா ஊழல் வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து...

குட்கா முறைகேடு புகார் குறித்து இரண்டாவது நாளாக பி.வி.ரமணாவிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர...

குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள் மற்றும் அரசிடம் இருந்த  சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம்...

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் 10 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு...

பெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த...

புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றிய அரசாணை ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.  புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரித்த...

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரி அதிகாரிகள் இன்றும் நாளையும் விசாரணை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் இன்றும் நாளையும் விசாரணை நடத்த உள்ளனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான 190 இடங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருந்தது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், கோப்புகள்...