​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எம்மொழியும் “எம் மொழியே” : அழகு தமிழில் பேசி அசத்தும் வடமாநில மாணவர்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் வடமாநில சிறுவர் சிறுமியர் இந்தி, ஆங்கிலத்துடன் அழகு தமிழில் பேசி அசத்துகின்றனர்.  சிறுபுழல்பேட்டையில் இயங்கி வரும் இந்த நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 107 மாணவர்கள்...

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1.68 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அரசுப்...

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தின்போது வழங்கப்படும் முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தின்போது...

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்..!

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழை ஒரு மொழிப்பாடமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம்...

நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை - சூர்யா

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி...

ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் தடியடி

பீகாரில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்கக்கோரி பேரணி நடத்திய ஒப்பந்த ஆசிரியர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக ஒரே ஓய்வூதியம்...

தாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெற்ற பெண் குழந்தைகளைக் கவனிக்காமல் தாய் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்திய நிலையில், அந்தக் குழந்தைகளின் தாய் மாமன் வேறு சிலருடன் சேர்ந்து குழந்தைகளை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. திண்டிவனத்தை அடுத்த தென்நெற்குணம் கிராமத்தைச்...

மாவட்ட ஆட்சியரை அசர வைத்த 8 வயது சிறுமி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி, 4 நிமிடம் 49 நொடிகளில் 150 திருக்குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து கிராமத்தை சேர்ந்த ஆனைக்குட்டி, சத்யா தம்பதி மகள் தர்ஷினி. விவசாய...

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரே மாதிரியாக காப்பியடித்த 959 மாணவர்கள்

குஜராத் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 959 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரேமாதிரியாக காப்பியடித்தது தெரிய வந்துள்ளது. காப்பியடித்தல் புகார் தொடர்பாக குஜராத் முதல் நிலை மற்றும் மேல் நிலை கல்வி வாரியம் விசாரணை நடத்தியது. அப்போது 959 மாணவர்கள் பல கேள்விகளுக்கு...

1,248 பள்ளிகளை மூடவுள்ளதாக வெளியான தகவல் தவறானது

ஒரு மாணவர் கூட இல்லாத 45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய...