​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் - ஓபிஎஸ்

இதுவரை தமிழ் வளர்ச்சித்துறையில் பணியாற்றிய அமைச்சர்களில் மாஃபா  பாண்டியராஜன் சிறப்பாக பணியாற்றி வருகிறார் எனவும், புள்ளி விவரங்களை அவர் சிறப்பாக கையால்வதால், அவரை புள்ளிராஜா என்று தான் சிலர் அழைப்பர் எனவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவை பட கூறியுள்ளார். தேனியில் தனியார்...

கீழடி அகழாய்வு பொருட்களில், மத அடையாளங்கள் இல்லை -மாஃபா பாண்டியராஜன்

கீழடி அகழாய்வில் தமிழக அரசால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள 14,500 பொருட்களில்,  எந்தவிதமான மத அடையாளங்களும் காணப்படவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில், மண்ணின் கலை விழா, மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா...

எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உரை

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்பத்தூர் பேருந்து நிலையம் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மறைந்த முதலமைச்சர்...

தாமிரம் தொடர்பாக கொள்கை முடிவு எடுத்தால், பல தொழில்கள் வராது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தாமிரம் தொடர்பாக அரசு கொள்கை முடிவுகள் எடுத்தால், பல தொழில்கள் தமிழகத்திற்கு வராமல் போகும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளாஸ்டிக்கை தடை செய்வது, தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை முடிவு என தெரிவித்தார்....

குறிப்பிட்ட ஒரு ஆலைக்கெதிராக கொள்கை முடிவு எடுக்க முடியாது - மாஃபா பாண்டியராஜன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க முடியாது என்பதால் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் திருமறைச் செப்பேடு திருப்பணிக்கான இணைய தளத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அ.தி.மு.க.விற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை : மாஃபா பாண்டியராஜன்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அ.தி.மு.க.விற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 130-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் முகப்பிலிருந்து பாரதியார் நினைவு இல்லம் வரை ஜதி...

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு டிஎன்ஏ இருப்பதாக நாடார் சமுதாயத்தினரின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ...

நல்ல நோக்கமானாலும், ஆணையத்தின் உத்தரவின்றி அணை கட்டக் கூடாது- மாஃபா பாண்டியராஜன்

நல்ல நோக்கத்திற்காக அணை கட்டினாலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு இல்லாமல் கட்டக்கூடாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தனி தலைவர்...

தமிழகத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடும் ஊர் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில், 3 ஆயிரம் ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை, தமிழில் மாற்றுவதற்கான அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் வரும் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு...

7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்துள்ளது - மாஃபா பாண்டியராஜன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்திருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராயர்...