​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பேராசிரியர் அன்பழகனிடம் வாழ்த்து

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், மதி.மு.க. வேட்பாளர் வைகோ ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்குச் சென்று கனிமொழி அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.  அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் உள்ள...

நகரின் முக்கியப் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் விடிய விடிய வாகனச் சோதனை நடைபெற்றது. தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க மாநில மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் நேற்றிரவு கிண்டி, பழைய மகாபலிபுரம் சாலை, கோட்டூர்புரம், அடையாறு,...

தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரையிலான 36 கிலோ மீட்டர் ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இத்திட்டத்தைக் கொண்டுவர அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் அண்மையில் திட்டத்திற்கு 358 கோடியே 95 லட்சம் ரூபாய்...

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் வீடியோ வைரலாகிறது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர், வீடியோ பதிவு மூலம் விடுத்துள்ள கோரிக்கை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த அமரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்... மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் இவர்...

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் நகை திருட்டு

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் வீட்டில் நகை திருடு போனது குறித்து வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டில் 4 தங்க வளையல், பிரேஸ்லெட் என 10 சவரன் நகை...

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் மயங்கிய அமைச்சர்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீரென மேடையிலேயே மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர்...

கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என தம்பிதுரை உறுதி

கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என அதிமுக தலைவரும் மக்களவைத் துணைத் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலராஜபுரம், மாயனூர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற...

தொழிலதிபரை அடைத்து வைத்து, மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் MLA ஜெ.அன்பழகனை விடுவிக்க மறுப்பு

திருப்பூர் தொழிலதிபரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, மிரட்டல் விடுத்த வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசன் என்பவரை இரண்டு நாட்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி...

திமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்குகிறது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து மார்ச் ஒன்று முதல் ஏழாம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்கலாம் என...

ஏற்காடு மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

  சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியிலும் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், அப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்காடு மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதி மற்றும் அடிவாரம் பகுதிகளான வினாயகம்பட்டி, எள்ளுகாடு, செங்கரடு, குரும்பப்பட்டி...