​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்குத் தடை -அதிபர் டிரம்ப் அறிவிப்பு

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் போயிங் விமானம் எந்த வித காரணமும் இன்றி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து பயணிகள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்தது. இதில் இந்தியா உள்பட...

மெக்சிக்கோ எல்லையை ஒட்டி பாதுகாப்புச் சுவர் எழுப்ப 8.6 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை

மெக்சிக்கோ எல்லையை ஒட்டி பாதுகாப்புச் சுவர் எழுப்ப, 8.6 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப 5.7 பில்லியன் டாலர் நிதி...

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா ஆயத்தம்

அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பியாங்யாங் நகருக்கு அருகே அமைந்துள்ள சானும்டாங்க் ஏவுதளத்தில் பெரிய அளவிலான வாகன நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கடந்த காலத்தில் இப்படி காணப்பட்டபோது...

அமெரிக்க தகவல் தொடர்பு இயக்குனர் பில் ஷைன் ராஜினாமா

வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து பில் ஷைன் (Bill Shine) ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களால் அவர் பதவி விலகி இருப்பதாகவும், அவருடைய ராஜினாமாவை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ்...

ஜெர்மனியில் களை கட்டிய கலாச்சார திருவிழா

ஜெர்மனியில் நடைபெற்ற கலாச்சார விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் டசல்டோர்ப் மற்றும் கோலென் நகரங்களில் நடைபெற்ற விழாவில் அரசியல் தலைவர்களை கேலி செய்யும் அலங்கார வண்டிகளே அதிகம் இடம் பிடித்தனர். பத்திரியாளர்கள் கொலையில் தொடர்புடையவராக கருதப்படும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை அமெரிக்கா...

அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ஏவுகணை ஒப்பந்தம் முறிந்தது

அமெரிக்காவுடன் 1987-ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான உத்தரவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கையொப்பமிட்டார். அவ்விருநாடுகளும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைக்க கடந்த 1987-ம் ஆண்டில் உடன்படிக்கை செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்காமல் ரஷியா...

இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

இந்தியாவுக்கு அளித்து வரும் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற தகுதியை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதை செயல்படுத்தினால், 5.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய இறக்குமதிக்கு அமெரிக்கா அளித்து வரும் வரி...

அமெரிக்கா - தென்கொரியா இணைந்து கூட்டு போர் பயிற்சி

அமெரிக்கா - தென்கொரியா நாட்டு பாதுகாப்பு படைகள் இணைந்து திங்கட்கிழமை முதல் ஒரு வாரம் போர் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி என்ற பெயரில் இந்த பயிற்சி தென்கொரியாவில் நடத்தப்பட இருக்கிறது. வடகொரியா தலைவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு...

அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரியா வளர்ச்சி அடையும் - டிரம்ப்

அணு ஆயுதங்கள் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தை வடகொரியா கடைபிடித்தால் அந்தநாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அணு ஆயுதங்கள் தயாரிப்பை தொடர்ந்தால் வடகொரியாவுக்கு எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பதே இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் மேரிலேண்டில் நடந்த...

வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறது -டொனால்ட் டிரம்ப்

வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா, தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் சாடியுள்ளார்.  அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், அமெரிக்க பழமைவாதச் சங்கம் நடத்திய மாநாடு ஒன்றில் அதிபர் டிரம்ப் பங்கேற்று 2 மணி நேரத்துக்கும் மேலாக...