​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கருப்பு பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு குறித்து புகார் அளித்தால் 5 கோடி ரூபாய் வரை பரிசு

கருப்பு பணம் பதுக்கல் பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைககளை ஊக்குவிக்கும் விதமாக, பரிசு தொகைக்கான விதிமுறைகள் கடந்த ஜுன் மாதம் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி வரி...

கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் சுமார் ஆயிரத்து 350 கோடி வரி ஏய்ப்பு ?

தமிழக அரசுக்கு முட்டை உள்ளிட்ட சத்துணப் பொருட்களை சப்ளை செய்துவரும் கிறிஸ்ட் ஃபிரைடுகிராம் நிறுவனம், ஆயிரத்து 350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்...

கிறிஸ்டி பிரைடுகிராம் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்

கிறிஸ்டி ஃப்ரைடுகிராம் நிறுவனத்தில் நான்காவது நாளாக நடைபெற்று வரும் வருமானவரி சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கான முட்டை உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திலும், அதோடு தொடர்புடைய...

கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

காங்கிரஸ் தலைமையகத்துக்கு ஹவாலா பணம் கடத்தியதாகக் கூறிக் கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சிவக்குமாரும் அவர் நண்பர் சுனில்குமார் சர்மாவும், சர்மா டிராவல்ஸ் பேருந்துகள் மூலம் கணக்கில் வராத பணம் 5கோடி ரூபாயை டெல்லியில்...

தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் 2,750 கோடி ரூபாய் வரை விற்பனை வரி ஏய்ப்பு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் 2,750 கோடி ரூபாய் வரை விற்பனை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 92 லட்சம் ரூபாய் விற்பனை வரி பாக்கி தொடர்பான வணிகவரித் துறை நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த...

புதுச்சேரியில் வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரின் வீடு, கடையை ஜப்தி செய்தது வருமான வரித்துறை

புதுச்சேரியில், வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வருமானவரித்துறை அதிரடியாக ஜப்தி செய்துள்ளது. புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நன்வானி என்பவர், நேரு வீதியில் ஜவுளிக்கடையும் வைத்துள்ளார். இவரது வீடு, கடையில் கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான...

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார்

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது தென்கொரிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின்...