​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாக்.ஜலசந்தி, மன்னார்வளைகுடா பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளில் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக கூடுதல் ரோந்துக் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை முகாமிற்கு சி-432 சிறியரக ரோந்துக் கப்பலை இந்திய கடலோர காவல்படை கமாண்டிங் அதிகாரி வெங்கடேசனிடம் முறைப்படி துணை...

காவிரி கரையோர 11 மாவட்ட ஆட்சியார்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல் - RB உதயகுமார்

காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்தால், கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், சேலம்,...

அமெரிக்காவில் நாய்களுக்கான சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி

அமெரிக்காவில் நடைபெற்ற நாய்களுக்கான உலக அளவிலான அலைச்சறுக்குப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். கலிஃபோர்னியா மாகாணத்தில் பசிஃபிகா (( PACIFICA )) என்ற கடற்கரை நகரில், 3 -வது ஆண்டாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பயிற்சி பெற்ற...

சென்னை முழுவதும் 21வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு

சென்னை முழுவதும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் நேற்று 21வது நாளாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை விமானநிலையத்தில் உள்ளே செல்லும் வாகனங்களும் வெளியே வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. அதுபோல் கிண்டி, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பல்வேறு...

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் தகவல்

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் கூறியுள்ளனர். தமிழகம், கேரள அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய 5 பேர் கொண்ட இந்த குழுவினர் பருவகால மாறுபாடுகளின் போது, அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றது. பருவமழை தீவிரமடைந்திருக்கும்...

வான் பாதுகாப்பில் புதிய தொழில் நுட்பம்

ஆளில்லா குட்டி விமானங்களை வீழ்த்தும் தொழில் நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமாக தாக்குதலை இந்திய தொழில் நுட்பத்தின் மூலமே முறியடிக்க முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில்,...

தரமான பால் கொள்முதலை உறுதிப்படுத்த குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் குளிர்விப்பான் நிலையங்களில் CCTV நிறுவப்படும் - ராஜேந்திர பாலாஜி

தரமான பால் கொள்முதலை உறுதிப்படுத்த, 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள 34 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 341 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களில் சிசிடிவி நிறுவப்பட உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 300...

22 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் விவகாரம், ரயில்வே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை மீது அறப்போர் இயக்கத்தினர் குற்றச்சாட்டு

சட்ட விரோதமாக கடத்தப்படும் 22 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட போதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ரயில்வே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை காலம் தாழ்த்துவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னை எழும்பூரில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்...

இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு

11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 லட்சம் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ரயில்வே...