​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீட்டுக்குள் நுழைந்த நல்லபாம்பை விரட்ட முயன்ற நாய்

ஒடிசாவில் குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற, வீட்டுக்குள் நுழைந்த நல்லபாம்பினை கடித்துக் கொன்ற நாயும் உயிரிழந்தது. புவனேஷ்வரின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அமீன் ஷெரீப் என்பவர் தனது வீட்டில் டைசன் என்ற டால்மேஷன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இவர் வீட்டில் நள்ளிரவில்...

பாம்பு கடிக்கும் சிசிடிவி காட்சி..! தூக்கத்தில் வந்த சோதனை

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் படுக்கறை கதவை திறந்து வைத்து விட்டு அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த பாம்பு ஒன்று அவரை கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் வசித்து வருபவர் 75...

தலைமைச்செயலக நுழைவு வாயில் பகுதியில் சாரை பாம்பு பிடிபட்டது

சென்னையில், தலைமைச் செயலக நுழைவு வாயில் பகுதியில் உள்ள பூங்காவில், சாரை பாம்பு பிடிபட்டுள்ளது. சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதம் பரபரப்பாக நடைபெற்ற நிலையில், தலைமைச் செயலகத்தில், 6ஆவது நுழைவு வாயில் பகுதியில் உள்ள சிறிய பூங்காவில், சாரை பாம்பு உலவுவதை, தலைமைச்...

குற்றவழக்கில் சிக்கியவரின் கழுத்தைச் சுற்றி பாம்பை அணிவித்து கொடூர விசாரணை

இந்தோனேஷியாவில் குற்றவழக்கில் சிக்கியவரின் கழுத்தைச் சுற்றி பாம்பை வைத்தும் முகத்தில் கடிக்க விடுவது போல் அச்சுறுத்தியும் போலீசார் விசாரணை மேற்கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பப்புவா (Papua) மாகாணத்தில் செல்ஃபோன் திருட்டுகள் தொடர்பான வழக்கில் சிக்கிய நபரிடம் போலீசார் இந்தவகையில் விசாரணை மேற்கொண்டனர். வாய்க்குள்ளோ,...

பேஸ்புக், வாட்ஸ்-ஆப்பில் விளம்பரம் செய்து பாம்புகளை விற்க முயற்சி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதரபாத் அருகே சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்த ஷரோன் மோசஸ் என்ற இளைஞன், மலைப்பாம்பின் குட்டியை தனது நண்பன் கழுத்தில் போட்ட...

மெல்போர்ன் நகரம் அருகே, வீடு ஒன்றின், ஏசி இயந்திரத்தில் மறைந்திருந்த டைகர் சினேக் பிடிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ((Melbourne)) நகரம் அருகே, வீடு ஒன்றின், ஏசி இயந்திரத்தில் மறைந்திருந்த டைகர் சினேக் பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விஷம் தன்மை கொண்ட பாம்பு வகைகளில் ஒன்றாக டைகர் சினேக் விளங்குகிறது. ஆஸ்திரேலியா நாட்டில் இந்த வகை பாம்புகள் காணப்படுகின்றன. மெல்போர்ன்...

வீடு கட்ட தோண்டிய போது மண்ணுளிப் பாம்பு சிக்கியது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வீடு கட்ட தோண்டிய போது இருதலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. வடகரை RTMC காலனியைச் சேர்ந்த ரபிக் ராஜா என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக நிலத்தை தோண்டிய போது இரு தலை மண்ணுளிப் பாம்பு சிக்கியது....

விலங்குகளைப் போல் உணவினை இழுத்துச் சென்ற பாம்பு

ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்று விலங்குகளைப் போல வேட்டையாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் உள்ள கருப்பு நாகம் மிகவும் விஷம் கொண்ட பாம்பாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பாம்பு மற்றொரு விஷமற்ற பாம்பைப் பார்த்ததும் விரட்டிச் சென்று அதனைக் கடித்துக் கொன்றது. பின்னர்...

பரமக்குடியில் ஒரே நேரத்தில் 3 பாம்புகள் இணை சேர்ந்து நடனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒரே நேரத்தில் 3 சாரைப் பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனம் ஆடின. பரமக்குடியின் புறநகர் அருகே விவசாய நிலம் ஒன்றில் இரு சாரைப்பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தன. இந்நிலையில் மூன்றாவதாக வந்த சாரைப் பாம்பும்...

ஒடிசாவில் குடியிருப்பின் அருகே மீட்கப்பட்ட அரிய வகை பாம்பு

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியின் அருகே அரிய வகை பாம்பு ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். மயூர்பஞ்ச் (( Mayurbhanj )) பகுதியில் வீடுகளின் அருகே இருந்த புதர்ப் பகுதியில் மரக்குச்சிகளைப் போல தோற்றம் கொண்ட புதிய வகை பாம்பு ஒன்றை கிராமத்தினர் பார்த்துள்ளனர்....