​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கும்பகோணம் சுற்றுப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கும்பகோணத்தில் இன்று மதியம் திடீரென கருமேகங்கள் திரண்டதால், வானம் இருண்டது. பின்னர் சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. திடீரென இருள்...

காட்டுத் தீ பாதித்த வடக்கு கலிஃபோர்னியாவில் மழைக்கு வாய்ப்பு

அமெரிக்காவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கலிஃபோர்னியாவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கலிஃபோர்னியாவின் வடபகுதியில் பேரடைஸ் மலை நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 76 பேர் உயிரிழந்தனர். காட்டுத் தீக்கு பயந்து ஆங்காங்கே அஞ்சி ஓடியவர்களில் ஆயிரத்து...

தமிழகம், புதுச்சேரியில் வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கரைகடந்து அரபிக்கடலுக்குச் சென்ற கஜா, அடுத்த 12 மணி...

நாகை மாவட்டத்தில் மழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் - ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் மழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், வேளாண் பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளையும் ஆட்சியர் சுரேஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்....

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருவதாகவும் இதனால் இன்று தென்மேற்கு வங்கக்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

மத்திய தெற்கு வங்ககடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அதன் தீவிரத்தை பொருத்து தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலை ஒட்டிய மாலத்தீவு மற்றும் அதனை சார்ந்த லட்சதீவு பகுதிகளில்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

புதுச்சேரியில் மழைபாதிப்பைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி

புதுச்சேரியில் மழை பாதிப்பை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நகரப் பகுதியில்...

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவியிருப்பதாக தெரிவித்தார்.  ...

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் அதனை  ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...