​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் அதிகப் புகையால் சுவாசிக்க முடியாமல் நோயாளிகள் திணறல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகையால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சுற்றிலும் நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை விட அதிகமாகவும் அதிக...

சர்க்கரை நோய் மூலம் இனிப்பைத் தொலைத்தவர்களுக்காக மலர்ந்திருக்கும் சர்க்கரைத் துளசி

சர்க்கரை நோய் மூலம் இனிப்பைத் தொலைத்தவர்களுக்கு, குறைவற்ற இனிப்பை வழங்கும் சர்க்கரைத் துளசி பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. வகைவகையான துளசி பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு, சர்க்கரைத் துளசி என்பது புதிது. ஆனால், துளசியில் என்னென்ன மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறதோ அத்தனை மருத்துவ...

உ.பி அரசு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டி வேலை செய்யாததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் குளிர்சாதனப் பெட்டி வேலை செய்யாததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 குழந்தைகள் உட்பட 11 பேர் சிகிச்சை...

கான்பூர் மருத்துவமனையில் ஏ.சி பழுதானதால் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூவில், குளிர்சாதன கருவி பழுதானதால் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 நோயாளிகள், குளிர்சாதன கருவிகள் பழுதானதால் உயிரிழந்ததாக...

சாலையில் பேருந்து கவிழ்ந்து 19 பயணிகள் காயம் - மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் தங்கமணி ஆறுதல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீன்கிணறு என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் மோதுவதை தவிர்க்க பேருந்தை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில்...

நிபா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்களை ஒதுக்கும் மக்கள்

நிபா வைரஸ் தாக்கியவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களைப் பொதுமக்கள் ஒதுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. கேரளத்தின் பல பகுதிகளில் நிபா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் நோய் தாக்கிப் பத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் செவிலியர் சிலர் பேருந்தில் ஏறியபோது அதற்கு...

Nipah நோயாளிக்கு சிகிச்சையளித்த செவிலியர் பரிதாபமாக உயிரிழப்பு

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கிய நோயாளிக்கு சிகிச்சையளித்து வந்த செவிலியர் உயிரிழந்தார். கோழிக்கோட்டில் கேரளாவின் நிஃபா வைரஸ் தாக்கிய முதல் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் செவிலியரான லினி புதுசேரியும் ((Lini Puthusery)) இருந்தார். நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் வைக்கப்படிருந்த 31...

நோயாளிகளுக்கு தேவையில்லாத சிகிச்சைகளை அளித்து அதன் மூலம் ஜெட் விமானம் வாங்கிய அமெரிக்க மருத்துவர்

அமெரிக்காவின் டெக்சாஸில் நோயாளிகளுக்குத் தேவையில்லாத சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர் ஜெட் விமானம், மஸரட்டி கார் (Maserati), வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஸமோரா-க்வெஸாடா (Jorge Zamora-Quezada) எனும் மருத்துவர் தம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கீமோ தெரபி எனும்...

ஒரு லட்சம் இரத்தக் கூறுகள் நோயாளிகளுக்கு வழங்கி சென்னை அரசு பொதுமருத்துவமனை இரத்த வங்கி சாதனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் 2017ஆம் ஆண்டு ஒரு லட்சம் இரத்தக் கூறுகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை அரசு பொதுமருத்துவமனை இரத்த வங்கியில் தானமாகப் பெறப்படும் இரத்தம் நோயாளிகளின் பயனுக்காக எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்பட்டு...

தருமபுரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளே வீட்டிலிருந்து மின்விசிறியை எடுத்து வந்து பயன்படுத்தும் அவலம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்களுக்கான மின்விசிறி இயங்காத நிலையில், நோயாளிகளே வீட்டிலிருந்து மின்விசிறியை எடுத்து வந்து பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு...