​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருமணமான இளம் பெண் மர்ம மரணம், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சேலம் அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அய்யந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்வருக்கும், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...

தாம்பரம் அருகே அதிமுக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை

சென்னை தாம்பரம் அருகே அதிமுக பிரமுகர் ஒருவர், மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். படப்பை ஆத்தனாஞ்சேரியைச் சேர்ந்தவர் சுப்புராயன். அதிமுக பிரமுகராக உள்ள இவர், சாலமங்கலம் சாலையில் கடைகளுக்கான கட்டிடம் கட்டி வருகிறார். இன்று காலை அவர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது...

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - தப்பி ஓடிய நபர்களுக்கு பாதுகாப்புப் படையினர் வலைவீச்சு

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹஜ்ஜன் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமிற்குள் நேற்றிரவு, நான்கு முதல் 6 தீவிரவாதிகள் வரை புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும்...

காதலி வீட்டு முன் தூக்கிட்ட நிலையில் காதலன் சடலம் - மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் வீடு சூறை

கிருஷ்ணகிரி அருகே காதலி வீட்டு முன் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் வீடு சூறையாடப்பட்டது. வேப்பாலம்பட்டியை சேர்ந்த சதீசும், சென்றாயநாயக்கனூரைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்...

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புனே நகரின் தயாரி (Dhayari) என்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், இளைஞர்கள் இருவர் காரின் மீது தீப்பற்ற வைக்கின்றனர். இதில் கார் கொளுந்து விட்டு எரிகிறது. பின்னர்...

வீட்டின் படுக்கையறை தீப்பிடித்து தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மர்மமான முறையில் வீட்டில் தீப்பிடித்து தாய், மகள்கள் உயிரிழந்த விவகாரத்தில், கணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தயிர்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமணி, மூத்தமகள் தனுஷ்யா, 7 வயது மகள் பவித்ரா ஆகியோர் நேற்று காலை அவர்களது படுக்கையறையில்...

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீது மயக்க பொடி தூவி பத்து சவரன் நகை கொள்ளை

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீது மயக்கப் பொடியை தூவி 10 சவரன் நகைகளை மர்மநபர் திருடிச் சென்றான். துறையூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மனைவி வசந்தா. வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்த போது...

மர்மமான முறையில் தீப்பிடித்து தாய், மகள்கள் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்ததில் தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தோடு அருகே தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. விவசாயியான இவர் இன்று அதிகாலை தமது விளை...

பாலேஸ்வரம் முதியோர் விடுதி மர்மங்கள் தொடர்பான விவகாரத்தில் தமிழக உள்துறைச் செயலாளர், காஞ்சி மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

பாலேஸ்வரம் ஆதரவற்ற முதியோர் விடுதி மர்மங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரத்து 590 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுவதாகவும், உயிரிழந்தவர்கள் முறையாகப்...

சிறுமியை கடத்தி ரத்த மாதிரியைச் சேகரித்துக் மீண்டும் வீட்டில் விட்ட மர்ம நபர்கள்

திண்டுக்கல் அருகே 15 வயது சிறுமியை கடத்திய மர்ம நபர்கள் அவரது ரத்த மாதிரியைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் வீட்டில் விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைக் கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கும்பல் சிறுமியை கடத்தி ரத்த மாதிரியை எடுத்திருப்பதாக...