​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வறண்டுபோன நீர்நிலைகள் - குடிநீர், விவசாயத்துக்கு அல்லாடும் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பிரதான ஏரிகள் கோடை தொடங்குவதற்கு முன்னரே வறண்டுவிட்ட நிலையில், விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் இன்றி தவிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. மதுராந்தகம் ஏரி, வேடந்தாங்கல் ஏரி, உத்திரமேரூர்...

ஏரி சீரமைப்புப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்

சென்னை தாம்பரம் அருகே நடைபெறும் ஏரி சீரமைப்புப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. 4.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பீர்க்கங்கரணை ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, அதன் மீது நடைபாதை அமைக்கவும், முழு கொள்ளளவு நீர்...

ஏரியில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக பொதுமக்கள் புகார்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே அனுமதியின்றி ஏரியில் சிலர் மீன் பிடித்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. செம்பாக்கத்தில் 162 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக ஏரி உள்ளது. இங்கு சமீபத்தில் அதிகளவில் கழிவு நீர் கலந்து வருவதால், ஏரியில் மீன்பிடித்து...

சென்னையில் ஒரு மாதத்திற்கு பிறகு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10 சதவீதமே இருப்பதால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகருக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், வீராணம் ஏரிகள் மற்றும் கிருஷ்ணா நதிநீர் திட்டம்...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் கடலூர் வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியதால் மகிழ்ச்சி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால், புகழ்பெற்ற தால் ஏரியின் ஒரு பகுதி உறைந்து காணப்படுகிறது

ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால், புகழ்பெற்ற தால் ஏரியின் ஒரு பகுதி உறைந்து காணப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், வெப்ப நிலை மைனஸ் 6 டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்றுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகி...

1000 ஆண்டுகள் பழமையான ஏரி, 100 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் புகார்

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் அருகே சோழர்கால கண்டராதித்த ஏரி, மண் மேடாகி, புதர் மண்டி கிடக்கும் நிலையில், அதனை தூர்வாரி, சிற்றணையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் அருகே ஆயிரம்...

ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி 2 ஏரிகளுக்கு இடையே வாய்க்கால் வெட்டும் பணியில் விவசாயிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு உபரிநீர் கொண்டுசெல்ல விவசாயிகளே ஒன்றிணைந்து ஒரு கோடி ரூபாய் செலவில் வாய்க்கால் அமைத்து வருகின்றனர்.   கல்லாநத்தம் கிராமத்தை ஒட்டி 5 கிலோமீட்டர் இடைவெளியில் முட்டல் ஏரி, கல்லாநத்தம் ஏரி என...

பனியில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்று பனியில் சிக்கிய நாய் மீட்பு

ரஷ்யாவில் உறைபனியில் சிக்கி உயிருக்குப் போராடிய நாய் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. சிட்டா என்ற நகரில் உள்ள கெனான் என்ற ஏரியில் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த நாய் ஒன்று சுற்றி வந்தது. உறைந்திருந்த அந்த ஏரியில் யாராவது சிக்கியுள்ளனரா என்று பார்த்து...

வீராணம் ஏரியின் நீர்மட்டம் மீண்டும் உயர்வு

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11 மற்றும் 28ஆகிய இரு தேதிகளில் வீராணம் ஏரி ஆயிரத்து 465 மில்லியன் கன அடி என்ற முழு கொள்ளளவை எட்டியது. சென்னைக்கு நீர்...