​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது... முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும்...

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார...

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு அழைப்பு

சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், தமிழகத்தில் முதலீடு செய்வும், சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு விடுத்துள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள அவர் அந்நாட்டு தொழிற்துறை சார்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து...

முதலீட்டாளர்களுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுமா? - அமைச்சர் பெஞ்சமின் விளக்கம்

சென்னையில் வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதையொட்டி, மீஞ்சூர் அருகே நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறினார்....

அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணய மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணய மதிப்பு இதுவரை இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஒரு அமெரிக்க...

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்தால் வரி சலுகை அளிக்கப்படும் - மத்திய அரசு

புதிதாக தொடங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் முனைவோர் புதிதாக தொடங்கும் நிறுவனங்களில், 10 கோடி ரூபாய்க்கு மிகாமல்...

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோருக்கு பத்தாண்டு கால விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோருக்கு பத்தாண்டு கால விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்துள்ளது. அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின்...

2ஆவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019ல் நடைபெறும் - தமிழக அரசு

அடுத்த ஆண்டு ஜனவரியில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. அதில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 98...

மானிய இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழாவில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி : எம்.சி.சம்பத்

தமிழகத்திற்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருவதாக தொழில்துறை அமைச்சர் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கான மானிய இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.சம்பத், யமஹா மியூசிக்கல்ஸ்,...

மூன்று நாள் சரிவுக்குப் பிறகு மீண்டது இந்தியப் பங்குச் சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று காலை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க...