​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தான் தலைமறைவாகவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி

தான் தலைமறைவாகவில்லை என்றும், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். திருக்கடையூரில் பேசிய அவர், தன்மீது புகார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை கைது செய்ய தனிப்படை அமைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். முன்னதாக...

அனந்த்நாக்கில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில், தீவிரவாதிகள் இருவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இன்று காலை அனந்த்நாக், லால் சவுக் பகுதியில் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதை அடுத்து...

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - பதுங்கியுள்ளவர்களை வேட்டையாட தீவிரம்

காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர் மேலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன் தொடர்ந்து துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஷோபியான் மாவட்டத்துக்குட்பட்ட குந்தலன் ((Kundalan)) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்பகுதியில்...

நிர்மலாதேவி விவகாரத்தை மறைக்கவே ஆளுநர் மீது குற்றச்சாட்டு - பொன்.ராதாகிருஷ்ணன்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மறைக்கவே ஆளுநர் மீது குற்றம் சாட்டப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா தேவி பேசும் விதத்திலிருந்தே அவர் தொழிலில் எந்த அளவுக்கு கைதேர்ந்தவர் என்பது தெரியவருவதாகவும், அவரிடம்...

கொலை செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருந்த ரவுடிகள், போலீசாரைக் கண்டதும் 4வது மாடியில் இருந்து குதித்தனர்

கொலை செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசாரைக் கண்டதும் தப்ப முயன்று, 4வது மாடியில் இருந்து குதித்ததில் ஒருவன் உயிரிழந்தான். இன்னொருவன் படுகாயம் அடைந்தான்.  வட சென்னை பகுதியைச் சேர்ந்த ரவுடி ஈசா மற்றும் எலி யுவராஜ் என்பவனின் கூட்டாளிகளான ராசய்யா, மோகன்,...

முகத்தை மறைப்பதாக நினைத்து, பாலித்தீன் கவரை அணிந்துகொண்டு செல்போன் கடையில் திருடிய கொள்ளையன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே முகத்தை மறைப்பதாக நினைத்துக் கொண்டு பாலித்தீன் கவரை அணிந்துகொண்டு செல்போன் கடையில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சஜின் அப்பகுதியில் செல்போன் மற்றும் ரீசார்ஜ்...

நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கியிருக்கலாம் : அமலாக்கத்துறை

பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, ஹாங்காங்கில் பதுங்கியிருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் மோசடி...

மனைவியைக் கொன்று படுக்கையின் கீழ் மறைத்து வைத்த கணவர் கைது

டெல்லியில் மனைவியைக் கொன்று 18 நாட்களாக படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்த கணவர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் துக்ளகாபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சுரேஷ்சிங் இவர் தன்னை விடவும் 4 வயது மூத்த பெண்ணான மரியா என்பவரை முகநூல் மூலம் கிடைத்த...