​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாகனத்தில் இருந்தபடி செல்பி எடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆபத்தை உணராமல் வாகனத்தில் இருந்தபடி செல்பி எடுத்த பயணிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் திம்பம் மலை உச்சியிலிருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில்...

கோவை மற்றும் சேலத்தில், பஸ் போர்ட் எனப்படும் அதிநவீன பேருந்து நிலையங்கள் விரைவில் அமையும்: முதலமைச்சர் பழனிசாமி தகவல்

விபத்துகளை தவிர்க்க விதிகளை மதித்து பொறுப்புணர்வோடு வாகனங்களை இயக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  கோவை மற்றும் சேலத்தில், பஸ் போர்ட் எனப்படும் அதிநவீன பேருந்து நிலையங்கள் விரைவில் அமைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளால் உயிரிழப்பு, ஊனம்...

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சில நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்த அனுமதி

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சில நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர் அந்த நாட்டில் உள்ள போக்குவரத்து விதிகளை அறிந்து உரிமம் பெற்றால் மட்டுமே அங்கே வாகனங்களை ஓட்ட முடியும் என்கிற நிலை...

பெங்களூருவில் ஓலா ஓட்டுநர் மீது இளம் பெண் புகார்

பெங்களூருவில் ஓலா ஓட்டுநர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக இளம் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரின் கண்ணாடி வழியாக ஓட்டுநர் தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்ததாகவும், பின்னர் செல்ஃபோனை எடுத்து தனக்குத் தெரியும்படி வைத்துக்கொண்டு அதில் ஆபாசப்படங்களை...

ஆடி கார் ஓட்டுநர் மீது மேலும் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில், புதன்கிழமையன்று அதிவேகமாக ஆடி காரை ஓட்டி வந்து கல்லூரி மாணவி உட்பட 6 பேரின் உயிர்பறித்த ஓட்டுநர் ஜெகதீஷ் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது, புதன்கிழமையன்று, போத்தனூர் காவல்நிலைய போலீசார், 4...

விமானம் ஓட்டுவதை விட விமானிகளை உருவாக்க ஆசை -விமானி காவ்யா

விமானத்தை இயக்குவதை காட்டிலும், விமானிகளை உருவாக்கவே ஆசைப்படுவதாக, மதுரையைச் சேர்ந்த பெண் விமானி காவ்யா தெரிவித்துள்ளார். மதுரை பழங்கானத்தத்தைச் சேர்ந்த காவ்யா ரவிக்குமார், பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பெண் விமானி காவ்யா, தமது 6ஆவது வயதில்...

நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் போக்குவரத்து செயலாளர் பதிலளிக்க உத்தரவு

நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரின் மனுவில், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பல பேருந்துகள், நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர்...

டிஜிலாக்கரில் உள்ள ஆதார், ஓட்டுநர் உரிமத்தை அடையாளச் சான்றாக ஏற்கலாம் - ரயில்வே துறை

டிஜிலாக்கரில் உள்ள ஆதார், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அடையாளச் சான்றுகளாக ஏற்கலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையைப் பயணத்துடன் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத பயணியருக்கு அபராதம்...

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காருக்கு தீவைப்பு

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அந்நாடு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கார் ஓட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கார்...

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறை - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1 முதல், 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 3 வேகத் தடைகள், மற்றும் 3 திருப்பங்களில் எரிபொருள் சிக்கனத்துடன்...