​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நீக்கம்

இந்தோனேஷியாவின் லயன் ஏர் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அந்நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநர் நீக்கப்பட்டுள்ளார். ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினங் ((Pangkal Pinang)) என்ற நகருக்கு சென்ற பயணிகள் விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் திடீரென...

தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு மருத்துவமனையில் சிறப்பு வசதி ஏற்படுத்திக் கொடுத்த போலீசார் பணியிடை நீக்கம்

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு மகாராஷ்ட்ரா மாநில அரசு மருத்துவமனையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தாவூத் இப்ராஹின் சகோதரர் இக்பால் கஷ்கர், நீதிமன்ற அனுமதியோடு பல் மற்றும் ரத்த...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத, துணை காவல் ஆணையர் பணியிடைநீக்கம்

அசாம் மாநிலத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத, துணை காவல் ஆணையர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும், அவரது மனைவியும்...

fssaiன் உரிமம், அங்கீகாரம் பெறாத 10,500 உணவகங்கள் ஸ்விக்கி, ஸொமேட்டோ, உபெர் ஈட்ஸ் பட்டியலில் இருந்து நீக்கம்

fssai-ன் உரிமம், அங்கீகாரம் பெறாத, தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றாத 10 ஆயிரத்து 500 உணவகங்களை ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, ஸொமேட்டோ நிறுவனங்கள் தங்களது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய  உரிமம்...

பெட்ரோல், டீசல் விலையை நியாயமாக நிர்ணயிக்க கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

பெட்ரோல், டீசல் விலையை நியாயமாக நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, நியாயமாக விலை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல...

ஹெரால்டு பத்திரிகை வழக்கு: ராகுல், சோனியாவின் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தங்களது 2011 - 12-ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கை வருமான வரித்துறை மீண்டும் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் சோனியா...

குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். குட்கா முறைகேடு விவகாரத்தில்...

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைப்பதற்கான அரசாணையை எதிர்த்த பொதுநல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைப்பதற்கான அரசாணையை எதிர்த்த பொது நல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெறுவதற்கும், அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது....

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் வருகிற 14ஆம் தேதி ஆஜராக விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர்...

தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் பேராசிரியை உமா உள்ளிட்ட 3 பேரின் முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பட்டு அதிகாரியும், பேராசிரியையுமான உமா உள்ளிட்ட மூன்று பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பேராசிரியை உமா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர்கள் அன்புசெல்வன், மகேஷ் பாபு உள்ளிட்ட 10...