​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுந்தரராஜன் என்ற நபரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட நபர் சென்னையில் உள்ள  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துவிட்டு தொடர்பைத்...

பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து...

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 3 ரவுடிகள் கைது

மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய மூன்று ரவுடிகளை, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரத்தில் கடந்த 6ம் தேதி முன்விரோதம் காரணமாக மாரி என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்....

பணமோசடி வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த நிசார் அஹமது என்பவர், தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதற்காக அப்போதைய போக்குவரத்து துறை...

காரில் உலா வந்து பட்டுப்புடவை திருடி வந்த ஆந்திர கும்பல் கைது

காரில் உலா வந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் பட்டுப்புடவை திருடி வந்த ஆந்திராவைச் சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில், ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல் பட்டுப் புடவை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் ஏற்கனவே...

வாகன சோதனையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது

நெல்லை மாவட்டத்தில் வாகனசோதனை நடத்தி வசூல்வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது செய்யப்பட்டார். உதகையை சேர்ந்த அப்பாஸ் என்பவர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரததில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். தான் போலீஸ் எஸ் ஐ என்று கூறிக்கொண்டு நேற்று அதிகாலை அம்பாசமுத்திரம்...

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் கைது

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், 50 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நுழைந்தார். அந்த நபரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து தீவிர...

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது

ஹைதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். ஜித்தேந்தர் மற்றும் ஜக்வானி ஆகிய அந்த இருவரும் நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து சுமார்...

பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஃபேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி ஆபாச படம் எடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த  திருநாவுக்கரசு எனும் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். வழக்கில் தொடர்புடைய...

வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த வழக்கு, 5 பேர் கைது

ஈரோட்டில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு தங்க, வைர நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்ற விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கடந்த 28ஆம் தேதி ஈரோடு பழையபாளையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவரது...