​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்கள் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதமே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த இரண்டு மசோதாக்களை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்...

நமது பாரம்பரிய உணவுகள் உள்ள போது, வெளிநாட்டு உணவுப் பொருட்களை உண்பது ஏன்

தமிழகம் எல்லா வகையிலும் தனிச்சிறப்பு பெற்ற மாநிலம் என்று கூறியுள்ள  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, நமது பாரம்பரிய உணவுகள் உள்ள போது, வெளிநாட்டு உணவுப் பொருட்களை உண்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  சென்னை அமைந்தகரையில் 3 லட்சம் சதுர...

மக்கள் இணைந்து வளர்ச்சிப்பணியை செய்ய வேண்டும் - குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு

அனைத்தையும் அரசு செய்யும் என்று எதிர்பார்க்காமல் மக்கள் இணைந்து அவர்களால் முயன்ற வளர்ச்சிப்பணியை  செய்ய வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு வலியுறுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமி  கோயில் குறித்து...

அமெரிக்கா - ஈரான் இடையே சமாதானப் போக்கை ஏற்படுத்த பிரான்ஸ் முயற்சி

யுரேனிய செறிவூட்டல் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரானை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இறங்கியுள்ளார். யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கையில் முனைப்பு காட்டிவரும் ஈரான் அரசு, 2015ம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிகளை மீறி...

ப்ரைட் பரேட் நிகழ்ச்சியில் நடனமாடிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலுள்ள இந்திய வம்சாவளியினரான கமலா கமலா ஹாரிஸ் ஓரினச் சேர்க்கையாளர் பேரணியில் பங்கேற்று நடனமாடினார். அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு...

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தாம் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண்டாவதாக ஹனோயில் சந்தித்துக்கொண்ட போது பேச்சுவார்த்தை தோல்வியுற்று ஒப்பந்தங்களே மேற்கொள்ளாமல் முடிந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் சந்திப்புக்கு அடித்தளமிட்டதைப் போன்றே கடந்த...

காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடர 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வதற்கு, ஒரு விழுக்காடு கூட வாய்ப்பு இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை எதிர்கொண்டது. இதற்கு பொறுப்பேற்று,...

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதி

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதிபூண்டுள்ளதாக, ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியே புகைப்படம் எடுத்துக்...

ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை

ஜார்ஜியா நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியா செல்லும் பயணிகள் விமானத்துக்கு, ரஷ்ய அதிபர் புதின் தற்காலிக தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவு நாடான ஜார்ஜியாவுக்கு, அண்மையில் ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர் செர்ஜே காவ்ரிலோவ் (sergey gavrilov) சென்று, உரையாற்றினர். இதற்கு...

மேஜையைத் தட்டிய சோனியாவின் கையை இழுத்தார் ராகுல் காந்தி

குடியரசுத் தலைவர் உரையின் போது மேஜையைத் தட்டிய சோனியாவின் கையை ராகுல் காந்தி இழுத்தது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாகிஸ்தானின் பாலகோட்டில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல் குறித்து குறிப்பிட்டு,...