​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி துண்டிக்கப்பட்ட தலையை கையில் ஏந்தி சுற்றும் சிறுமி

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி இரண்டு வயது சிறுமியின் திகைக்க வைக்கும் மேக் அப் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஹாலோவீன் திருவிழா உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானாக்குய் ((Paranaque)) என்ற...

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய யுட்டு புயலால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும் புயல் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. யுட்டு ((Yutu)) என்று பெயரிடப்பட்ட புயல் நேற்று பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாக்கியது. மணிக்கு 152 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால், பெருமழையும் கொட்டித் தீர்த்தது....

சாலை விபத்தில் உயிரிழந்த நாயை எழுப்ப ஆண் நாய் நடத்திய போராட்டம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த இணையை அதன் ஆண் நாய் எழுப்ப முயற்சித்த காட்சிகள் பார்ப்போரை பரிதாபம் கொள்ள வைத்தன. குய்ஸான் நகரத்தில் ((Quezon City)) என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது பெண் நாய் ஒன்று வாகனம்...

மணிலா, பிலிப்பைன்ஸில் உலக விலங்குகள் தினத்தையொட்டி பிரத்யேக உடை தரித்து அழைத்து வரப்பட்ட செல்லப்பிராணிகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில், புனித பிரான்சிஸ்கு அசிசியார் திருநாள் மற்றும் உலக விலங்குகள் தினத்தையொட்டி, செல்லப்பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பல வண்ணங்களில், பிரத்யேக ஆடைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட செல்லப்பிராணிகளை குருமார்கள் ஆசீர்வாதம் செய்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் விலங்குகளின் பாதுகாவலராக வணங்கப்படும்...

கொள்ளையர்களை விரட்டிச் சென்ற 8 வயது சிறுமி

பிலிப்பைன்ஸ் நாட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தவர்களை 8 வயது சிறுமி ஒருவர் விரட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கேவிட் ((Cavit)) என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரெய்லே மினியா அல்பா ((Brielle Minia Alba)) என்ற 8 வயது சிறுமி தனது...

மாணவியை ஆபாசமாகப் படம்பிடித்த மாணவன், போனில் ஃப்ளாஷ் லைட் மின்னியதால் சிக்கினான்

ஃபிலிப்பைன்ஸில் மாணவியை ஆபாசமாகப் படம்பிடித்த மாணவன், போனில் ஃப்ளாஷ் லைட் மின்னியதால் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. படிக்கட்டில் குட்டைப் பாவாடை அணிந்து அமர்ந்திருந்த மாணவி ஒருவரைக் கண்ட மாணவன், அவருக்கு கீழ் படிக்கட்டில் அமர்ந்து செல்போன் பேசுவதைப் போல்...

ஃபிலிப்பைன்சை புரட்டிப்போட்ட மங்குட் சூறாவளிக்கு 40 பேர் பலி

ஃபிலிப்பைன்ஸில் 40 உயிர்களை பலிகொண்ட மங்குட் சூறாவளி, சீனாவின் தெற்குப் பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. ஃபிலிப்பைன்சில் மணிக்கு 170 மைல் வேகத்தில் தாக்கிய மங்குட் சூறாவளியால் கனமழை கொட்டித் தீர்த்தது. பகியோ, சம்பெல்ஸ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புப் பகுதிகளில்...

பிலிப்பைன்ஸ் நாட்டை அச்சுறுத்தி வரும் மங்குட் புயல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் புயல் (( Mangkhut  ))அச்சம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலிலிருந்து மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் மங்குட் புயல் பிலிப்பைன்சில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் லூசான் தீவில் பெரும்...

மிண்டானோ தீவுக்கு அருகே கடலில் 6.4 ரிக்டரில் நிலநடுக்கம்

ஃபிலிப்பைன்ஸ் அருகே கடலில் 6 புள்ளி 4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிண்டானோ ((Mindanao)) தீவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் 14 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. 4-ம் நிலையில் வகுக்கப்படும் அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள...

அழகிய பெண்கள் அதிகமுள்ள இடத்தில் பலாத்காரங்களும் அதிகரிக்கும் - பிலிப்பைன்ஸ் அதிபர்

அழகான பெண்கள் அதிகம் இருந்தால், பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ள கருத்த மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டுடெர்டேவின் சொந்த ஊரான டேவோவில் (( Davao)) நாட்டிலேயே அதிக பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள்...