​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாளை நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் மும்முரம்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக வந்த புகாரால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில்,...

இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாட்ஸ் ஆப் பாதுகாப்பு வழிமுறை

பாகிஸ்தான் உளவாளிகள் ஹேக் செய்யக் கூடும் என்பதால், இந்திய பாதுகாப்புப் படையில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் வீரர்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 2015, 2018ல் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் முப்படைகளைச் சேர்ந்த 98அதிகாரிகளின் கணினிகளை பாகிஸ்தான் உளவாளிகள் ஹேக் செய்தனர். இது...

பள்ளிக்கு சென்ற 6 வயது இந்திய மாணவன் துபாயில் உயிரிழப்பு

துபாயில் 6வயது இந்திய மாணவன் பள்ளி வேனிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்த மொஹம்மத் பர்கான் பைசல் என்ற மாணவன் அங்குள்ள இஸ்லாமிய மையத்தில் கல்வி பயின்று வந்தான். காலையில் பள்ளி வேனுக்குள் ஏறிய மாணவன், மயங்கி...

பூஞ்ச் - மெந்தார் சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்சில், சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை, ராணுவத்தினர் பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணா ஃகாட்டி என்ற இடத்தில் மெந்தார் செல்லும் சாலையில் வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதை அடுத்து அந்தச் சாலையில் போக்குவரத்து...

அமெரிக்காவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்தியர்

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த இந்தியரின் உடல் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. 32 வயதான அவினாஷ் குனா, 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றார் அங்கு எம்.எஸ். படித்து முடித்துவிட்டு அங்கேயே பணியாற்றிக் கொண்டிருந்த அவர்,...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை...!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பலபரீட்சை நடத்த உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஓவல் மைதானத்தில் இந்த போட்டி பிற்பகல் 3...

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் முழக்கம்

அமேசான் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் போராட்டக்காரர் ஒருவர், அத்துமீறி மேடையில் ஏறி  சத்தமிட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ரீமார்ஸ் ((re:MARS)) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜெப் பெசோஸ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது...

4வது முறையாக கோப்பையை வெல்ல போவது யார்? சென்னை, மும்பை நாளை பலப்பரீட்சை

ஐதராபாத்தில் ஞாயிறு அன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த தகுதி சுற்று ’ ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி ஞாயிறு...

120 நொடிகளில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இ- டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், கள்ளச்சந்தைக்கு வழிவகுத்து கொடுத்திருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வரும் 12ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கிறது....

ஓய்வு குறித்த கேள்விக்கு யுவராஜ் சிங் பதில்

ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் வரும்போது, தானே முன்வந்து ஓய்வுமுடிவை அறிவித்துவிடுவேன் என இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி டெல்லி அணிக்கு எதிராக அசத்தலான அரைசதம் அடித்த அவரிடம், ஓய்வு குறித்து கேள்விகேட்கப்பட்டது. அப்போது...