​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்கள் உடல்நலத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தல்

மக்கள் உடல்நலத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார். தெற்காசிய ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் 2 நாள் கண்காட்சி சென்னை, நந்தனம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்,...

பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் : ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களின் கூட்டமைப்பான உட்கல் அசோசியேஷன் ஆப் மெட்ராஸ் என்ற தனியார் அமைப்பின் ஆண்டு விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆளுநர்...

வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார்: திமுக பொருளாளர் துரைமுருகன்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தவரை நியமித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அப்போதே தமிழகத்தில் துணை வேந்தர் பதவிகளுக்கு பணம் கைமாறியது குறித்து கூறாதது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்று வரும்...

துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு

தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடி கணக்கான ரூபாய் கைமாறியுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், கடந்த காலங்களில் துணை வேந்தர் பதவிக்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக கூறினார். இதனை கேட்டு...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் பல்கலை., கல்லூரிகளில் ராக்கிங்கைத் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராக்கிங், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றைத் தடுப்பது குறித்துச் சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராக்கிங்கைத் தடுப்பதற்காக ஆளுநர் தலைமையில் மாநில ராக்கிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்...

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு...

அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். பின்னர்...

கிராமபுற குழந்தைகள், பெண்கள் ஆகியோரிடம் அரசு நலத்திட்டங்களை எடுத்து செல்ல வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கிராமபுற பகுதிகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் ஆகியோரிடம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை படித்த, முன்னேறிய பெண்கள் எடுத்து செல்ல வேண்டும் என இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை அண்ணா...

தமிழகத்தில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரத் தயார் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழகத்தில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்தால் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரத் தயாராக இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். உலக செவிலியர்கள் தின தேசிய கருத்தரங்கு சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் பேசியவர்கள் தமிழகத்தில் செவிலியர்...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்

காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால், இதுவரை எந்த...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் போராட்டம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, திமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது.  சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து புறப்பட்ட தி.மு.க.வினர், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது...