​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆணைமலை, சேத்துமலை ஆகிய பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 139 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது. ராட்சத...

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நாளைமுதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின்...

ஆழியாறு அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் குளிக்கச் சென்ற  கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்...

ஆழியார் அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்

ஆழியார் அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீரை நிறுத்த கோரி பொள்ளாச்சியில் பரம்பிகுளம் ஆழியார் பாசனத்திட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். கேரளாவில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ. கிருஷ்ணகுட்டி ஆதரவாளர்கள் போராட்டத்தை அடுத்து திருமூர்த்தி அணைக்கு திறக்கப்பட்ட ஆழியார் அணை நீர் நிறுத்தப்பட்டு,...

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படி, கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு, ஏற்கனவே 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள...