​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்

ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 8 அணிகளும் தலா இரண்டு முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. மே 5ம்...

கன்னியாகுமரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4 வயது சிறுவன் படுகொலை

கன்னியாகுமரி அருகே கடன் பிரச்சனையில் சிறுவனைக் கடத்திக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியகெபின்ராஜ் - சரண்யா தம்பதியின் ஒரே மகனான ரெய்னா நேற்று முன் தினம் மாயமானான். அவனை, அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி அழைத்துச்...

இந்திய கிரிக்கெட் அணிக்கான ஒப்பந்தத்தில் 25 வீரர்களுக்கு இடம்..!

நடப்பு ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷப் பந்த் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், அக்ஷர் பட்டேல், கருண்...

இந்திய விமானப் படையின் அதிரடி நடவடிக்கைக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

இந்திய விமானப் படையின் அதிரடி நடவடிக்கையை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். விமானப் படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ள அவர்,எளிமையை பலவீனமென நினைக்க விடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்தர் சேவாக், இந்திய விமானப்படை வீரர்கள் நன்றாக விளையாடி...

ஜான்டி ரோட்ஸுக்கு பிடித்த பீல்டர்களில் ரெய்னாவுக்கு முதலிடம்

தனக்கு பிடித்த நம்பர் ஒன் பீல்டர் இந்திய கிரிக்கெட் அணியின் சுரேஷ் ரெய்னாதான் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும் உலகின் சிறந்த ஃபீல்டர்களுள் ஒருவராக அறியப்படுபவருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்தமான ஐந்து பீல்டர்களைத் தேர்வு செய்துள்ள அவர்,...

டபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 வயதேயான ஷர்துல் விஹன் ((Shardul vihan)), டபுள் - டிராப் துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பறக்கும் இரு இலக்குகளை குறிபார்த்துச் சுடுதல் டபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் ஆகும். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு டபுள்...

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கம் வென்றார்.  மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, சீனாவின் ஜாங் சூஇ (Zhang shuai) யை எதிர்கொண்டார்....

இந்திய - பாக். எல்லை வாகாவில் ராணுவ மிடுக்குடன் நடைபெற்ற இரு நாட்டு வீரர்களின் அணி வகுப்பு

இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெற்ற தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி சுதந்திர தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது.  நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் கைலாஷ் கெர் (Kailash kher) ஆகியோரும் நிகழ்ச்சியில்...

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத்...

இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி....

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் கார்டிஃப் (Cardiff) நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய...