​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் 7வது முறையாக பட்டம் வென்றுள்ள ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற...

ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்த்த உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் ரபேல் நடால், வெற்றி பெற்றார். மெல்போர்னில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பிரான்சஸ் டியபோயியை (( frances tiafoe ))எதிர்கொண்டார்....

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி ஆட்டக்காரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மெல்போர்னில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில், கீரிஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபஸ் (( stefanos tsitsipas )) ரோஜர்...

சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார் ஆண்டி முரே

சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனிமேல் விளையாடப் போவதில்லை என்றும் இங்கிலாந்தின் ஆண்டி முரே அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அவர், ரோபார்ட்டோ பேடிஸ்டாவிடம் போராடி தோல்வி அடைந்தார். இதையடுத்து டென்னிசில் இருந்து ஓய்வு...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் காயத்தால் வெளியேறினார்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பின்தங்கியிருந்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல்...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால், டொமினிக் தீம் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், எஸ்தோனியாவின்...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 4ஆம் சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் கரேன்...

கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் சிமோனா ஹாலேப்பும் பட்டம் வென்றுள்ளனர். கனடாவின் டொரண்டோவில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்,...

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் தகுதி

கனடாவின் டொரண்டோவில் நடைபெறும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் ஆகியோர் மோத உள்ளனர். கனடாவின் டொரண்டோவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ், தென்னாப்பிரிக்க வீரர்...

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி, செர்பிய வீரர் ஜேகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்த செட்டை ரபேல் நடால்...