​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் எதிர்கட்சிகளை ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ - பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் எதிர்கட்சிகளை  ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்புறம் காவலாளி என்று குறிப்பிடப்படும் ‘சவுக்கிதார்’ என்ற இந்தி சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினார். மோடியை தொடர்ந்து அனைத்து...

தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் தீவிரம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கட்சிகள் சார்பிலும் சுயேச்சையாகவும் பலர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். சென்னை தென்சென்னை தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் கட்சியினருடன் பேரணியாக வந்து அடையாறில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை...

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில், அவர் பாஜகவில் இணைந்தார்.  பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்திருப்பதாகவும், அதற்காக பெருமிதம் கொள்வதாகவும் கவுதம்...

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 17வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது....

பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி

பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் J.P.நட்டா, 184 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள்...

பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட யாருக்கும் அதிகாரம் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட யாருக்கும் சிறப்பு அதிகாரம் கிடையாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை தான் வெளியிடும் என்றார். கன்னியாகுமரிக்கு துறைமுகம் வந்தே தீரும்...

சாதிக் பாட்ஷாவின் மனைவி சென்ற கார் மீது மர்மநபர்கள் தாக்குதல், போலீசார் வழக்குப்பதிவு

சாதிக் பாட்ஷாவின் மனைவி சென்ற கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் என கூறப்படும் மறைந்த சாதிக் பாட்ஷாவின் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. அப்போது கூடா நட்பால்...

காங்கிரசுக்கு தெரிந்த மரியாதை இவ்வளவுதான்- ஸ்மிரிதி இரானி

உத்தரப்பிரதேசத்தில் தமக்கு போடப்பட்ட மாலையை கழற்றி மறைந்த இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு பிரியங்கா காந்தி அணிவித்த வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வாரணாசியில் பிரச்சாரம் மேற்கொண்ட காஙகிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தமக்கு போடப்பட்ட இரண்டு மாலைகளில்...

காவல் ஆணையரிடம் சாதிக் பாட்சாவின் மனைவி புகார் மனு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் என்று கூறப்படும் சாதிக் பாட்சாவின் மனைவியான ரெஹ்னா பானு கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரி கூறி சென்னை காவல் ஆணையரிடம்...

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

கணைய புற்று நோயால் உயிரிழந்த, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், மிராமர் கடற்கரையில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.  கோவா முதலமைச்சரான மனோகர் பாரிக்கர், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர்,...