​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

12 ஆண்டுகள் பயன்படுத்திய காரை தீயிட்டு எரித்த இளைஞர்

12 ஆண்டுகள் பயன்படுத்திய பென்ஸ் காரை பழமையானது என்று கூறி தீயிட்டு எரித்த இளைஞர் அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த லிங்குரார் ((Lingurar)) என்ற 29 வயது இளைஞருக்கு அவரது தந்தை கடந்த 2007ம் ஆண்டு பென்ஸ் காரை...

கோவை விழாவை முன்னிட்டு, பழமையான வாகனங்களின் கண்காட்சி

கோவையில் நடைபெற்ற பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கோவை விழாவின் ஒரு பகுதியாக, தனியார் வர்த்தக வளாகத்தில் பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில், 1929ஆம் ஆண்டு முதல் 1974ஆம் ஆண்டு...

சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி, லேப்டாப் பறிமுதல்

திருச்சியில் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி, லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் நடையழகன். இவர் திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்...

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பழங்கால கார்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. காரைக்குடி செட்டிநாடு ஹெரிடேஜ் கார் கிளப், ரோட்டரி கிளப் ஆஃப் காரைக்குடி, ஓ.எஸ். மென் கிளப் ஆஃப் காரைக்குடி ஆகியவை இணைந்து நடத்திய பழங்கால கார்கள்...

குழந்தைக்கு சீட் பெல்ட் அணிவிக்காமல், கார் ஓட்டிச்சென்ற இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஆஸ்திரேலிய நாட்டில், தனது குழந்தைக்கு சீட் பெல்டை அணிவிக்காமல், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில், காரை ஓட்டிச்சென்ற இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். தெற்கு சிட்னியின் (Sydney), ஹெலன்ஸ்பர்க் (Helensburgh) மாகாணத்தில் உள்ள பிரின்சஸ் (Princes) நெடுஞ்சாலையில், மார்கரீட்டா தோமோஸ்கா...

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிடவில்லை என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்சிடம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். கிழக்காசிய நாடுகளுக்கான உச்சிமாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், ரஷ்ய...

வடகொரியா அதிபரை, அமெரிக்க அதிபர் 2019ல் சந்திக்க வாய்ப்பு - அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ்

வடகொரிய அதிபரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். டிரம்புடனான சந்திப்புக்குப் பின்னர், வடகொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் 13 முதல் 20...

ரோஹிங்கியாக்களை மியான்மர் கருணையின்றி கையாள்கிறது - அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை, மியான்மர் ராணுவம் கருணையின்றி கையாள்வதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மைக் பென்ஸ், மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மியான்மர் ராணுவத்தின்...

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் - பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் சந்திப்பு

இந்தியாவில்  ராணுவ தளவாட தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.  சிங்கப்பூரில் நடைபெறும் இந்தியா - ஆசியான் மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். சிங்கப்பூர்...

இணையம் மூலம் வங்கிச் சேவை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

நிதி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்தியாவே முன்னோடி என்றும், இத்தகைய நிறுவனங்களைத் தொடங்க, இந்தியாவே மிகச்சிறந்த இடம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்....