​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் தினசரி வசூல் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்ற உத்தரவு

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை...

சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விடாமல் தடுப்பது எது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருக்க அரசை தடுப்பது எது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  சிலை கடத்தல் குறித்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக் கோரி...

ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்த உள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் விசாரணையை செவ்வாய்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர், செவ்வாய் முதல்...

சசிகலாவுக்கு சிறப்பு வசதி... விசாரணை அறிக்கையில் அம்பலம்!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...

தேர்வு ஓட்டப்பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க உத்தரவு

உடற்தகுதித் தேர்வுக்கான ஓட்டபந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவிகா என்ற பெண் தொடர்ந்த இந்த வழக்கில், கருவுற்று இருந்ததால் தாமதமாக ஓடியதாகவும், இதனால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி, ...

புதிய தேர்வு நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலை.க்கும் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசுக்கும்,  அண்ணா பல்கலைக்கழகமும் பதிலளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், ராஜமாணிக்கம்  அமர்வில், மறு தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு...

வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளில் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில், பட்டாசால்...

இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள், மீட்புக்குழுவினர் மூலம் ராமேஸ்வரம் கொண்டுவர நடவடிக்கை

இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள், மீட்புக்குழுவினர் மூலம் ராமேஸ்வரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழக மீனவர்களின் 183 படகுகளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல்...

சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மனுத் தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உதகையில் உள்ள மாவட்ட  நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளை முயற்சியின் போது காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்....

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளைபோன வழக்கு சரணடைந்த இருவரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

கோவையில் காருடன் ஒரு கோடி ரூபாய் நகைகள் கெள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சரணடைந்த இருவரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 7ஆம் தேதி கோவை க.க.சாவடி பகுதியில் வைத்து கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடைக்குச் சொந்தமான ஒரு...