​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது - தமிழக அரசு

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் மட்டுமே என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும்...

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்யவும், மீண்டும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு...

தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை பாரிமுனை அருகே தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் உமாசங்கர் என்பவருக்கு சொந்தமான, ஸ்ரீகிருஷ்ணா டிரான்ஸ்போர்ட்ஸ்...

விரைவில் இந்தியா வியட்நாம் இடையே நேரடி விமான சேவை

இந்தியா வியட்நாம் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கவுள்ளது. தஜிகிஸ்தானில் வியட்நாம் துணை அதிபருடன்,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அந்த சந்திப்பு அமைந்தது. இதை அடுத்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான...

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்

ஈரான் வான்பறப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை, அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக, அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் ஹார்மோஸ்கன் (Hormozgan) மாகாணத்தில் பறந்த ஆளில்லா விமானத்தை பார்த்த ராணுவத்தினர் அதனை உளவு விமானம் என சந்தேகித்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்...

ஐ.எல், எப்.எஸ் நிறுவன முன்னாள் இயக்குனர்கள் இருவர் கைது

மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில் மற்றும் சாலை பணிகளை மேற்கொள்ளும் IL & FS நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவரை பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். Infrastructure Leasing & Financial Services என்ற...

புவியிலேயே 3, 4-வது முறையாக அதிக வெப்பம் பதிவு

குவைத் மற்றும் பாகிஸ்தானில் தான் புவியிலேயே 3-வது மற்றும் 4-வது அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக உலக வானிலை நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வில் கலிஃபோர்னியா, துனிசியாவில் முறையே 134 மற்றும் 131 டிகிரி வெப்பம் பதிவானது....

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி மோசடி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நிதி நிறுவனம் நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முரளி குமார் மற்றும் வேல்பாண்டியன் என்ற இருவர் கடந்த ஆண்டு ஜெயம் ஜுவல்லர்ஸ் மற்றும் ஜெயம் நிதி...

3 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 46 வயதான அஜித்குமார் தற்போது சாலிகிராமத்தில், நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 27 வயதான தேவிகா என்ற மனைவியும் 6 வயது மகனும்...

பாத்திரத்தை கழுவுவது குறித்து வாக்குவாதம் -விமானம் ஒரு மணி நேரம் தாமதம்

மதிய உணவுப் பாத்திரத்தைக் கழுவுவது குறித்து வாக்குவாதம் செய்து விமானத்தை ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவன கேப்டன் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று பெங்களூருவில் இருந்து டெல்லி-க்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏர் இந்தியா கேப்டன் தனது...