​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எண்ணூர் சதுப்புநிலத்தில் நிலக்கரி சாம்பல் கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக, சென்னை எண்ணூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

திற்பரப்பு அருவியில் குளிக்க 4வது நாளாக தடை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நான்காவது நாளாக தடை நீடிப்பதால், வெறிச்சோடிக் காணப்படுகிறது. சிற்றாறு 2 அணையில் இருந்து நொடிக்கு 260 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்துக்...