​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை...

நீலகிரியில் நகராட்சிக்கு வரி செலுத்தாத பள்ளியில் பொருட்கள் ஜப்தி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சி நிர்வாகத்திற்க்கு வரி செலுத்தாததால் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலிகள் ஜப்தி செய்யப்பட்டன. குன்னூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார்...

”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது...

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்குமாறு பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 40லிருந்து 50 சதவீதம் வரையில் இடம்பிடிக்கும்...