​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குப்பைகளை சுத்தம் செய்து புகைப்படங்களை பதிவிடும் ட்ராஷ் டேக் சேலஞ்ச்

சமூக வலைதளங்களில் ‘ட்ராஷ் டேக்’ எனும் சேலஞ்ச் நெட்டிசன்களிடையே அதிக கவனத்தை ஏற்படுத்திவருகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச், டென் இயர்ஸ் சேலஞ்ச் வரிசையில் புதிதாக இடம்பிடித்துள்ள இந்த ட்ராஷ் டேக் சேலஞ்சில், குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், பின்னர்...

எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உதவ சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் பலியான 157 பேரில், இந்தியர்கள் 4 பேர் யார் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. எத்தியோபிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 149 பயணிகளும், 8...

கோவில் குளத்தை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் உடைந்த தீச்சட்டிகளை அகற்றி பள்ளி மாணவர்கள் குளத்தை சுத்தம் செய்தனர். நத்தம் பகுதியில் உள்ள  மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் கோவில் வளாகம் மற்றும் குளம்...

கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக் கூடம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக் கூடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாசுதேவநல்லூரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்வுகாக சமுதாய நலக்கூட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் உணவு உண்ணும்...

சாக்கடைக் குழிக்குள் சிக்கி துப்புரவு பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், முறையான பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரண்டு துப்புரவு பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வாரணாசி பாண்டேபூர் பகுதியில், சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ராஜேஷ் பஸ்வான் மற்றும் சந்தன் எனும்...

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள்

சென்னை விமான நிலையத்தில் சேவைகள் சரியாக இல்லை என்ற குறைபாட்டைப் போக்க விமான நிலைய பராமரிப்பு நிறுவனமான ஏஏஐ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கார் பார்க்கிங்குடன் கூடிய புதிய கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லக்கேஜ்களை பெற்றுக் கொள்ளும் பகுதி,...

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்.24-இல் நடைபெற உள்ளது

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள நிலையில், இந்த விருதுக்கான போட்டியில் ஏராளமான பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்கர் விருது பெற வரும் நட்சத்திரங்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். இதற்காக தொழிலாளர்கள் தரையை சுத்தம்...

அரசுப் பள்ளி மைதானத்தை சுத்தப்படுத்திய போக்குவரத்து காவலர்கள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தை போக்குவரத்து காவலர்கள் சுத்தம் செய்தனர். அங்குள்ள மைதானத்தில் நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மைதானத்தில் இலை, தழைகள் அதிகம் கிடப்பதைக் கண்ட அவர்கள், உடனடியாக...

ஜே.சி.பி வாகனத்தை தண்ணீரால் சுத்தம் செய்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஜேசிபி வாகனத்தை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். சோலுடையான்பட்டியை சேர்ந்த மருதுபாண்டியன் என்ற இளைஞர், சொந்தமாக ஜேசிபி வாகனத்தை இயக்கி வந்தார். இவர் திருக்கோஷ்டியூரில் தெரிந்த ஒருவரின் வாட்டர் சர்வீஸ் கடையில், ஜேசிபி வாகனத்தை...

சட்டமன்ற துப்புரவு பணிக்கு உயர்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்திருப்பது குறித்து ஈஸ்வரன் கருத்து

தமிழக சட்டமன்ற துப்புரவு பணிக்கு பி.இ., எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பித்திருப்பது, படித்தவர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என்பதையே காட்டுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தை சுத்தம் செய்யும் பணிக்கு பி.இ., உள்ளிட்ட உயர் படிப்பு படித்தவர்கள் அதிகளவில்...