​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், கண்ணுக்கு தெரியும் பழங்கால கோட்டை, கோவில்கள்

பவானிசாகர் அணை நீர் மட்டம் சரிந்து வருவதால், நீர்த்தேக்க பகுதியில் மறைந்திருந்த பழங்காலத்து டணாய்க்கன் கோட்டை மற்றும் கோவில்கள் வெளியே தெரிகின்றன.  ஆசியாவின் மிக நீளமான மண் அணை மற்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமைக்குரியது பவானி சாகர் அணை....

தான் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன் திட்டவட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.  திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று...