​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவாரூர் தொகுதியில் வாக்குசேகரிப்பைத் தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  நடைபயணமாகச் சென்று வீடு, வீடாக வாக்குசேகரித்து வருகிறார்.  திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது பாட்டி அஞ்சுகம் அம்மாளின்...

திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக  திருச்சியிலிருந்து கார் மூலம் நேற்று இரவு திருவாரூர் சன்னதித் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்டாலின் வந்த...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு

அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று கார்த்திக் சந்தித்துப் பேசினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம்...

அதிவேகமாக காரை இயக்கி, ஒருவர் மீது மோதியதாக தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு

அதிவேகமாக காரை இயக்கி, ஒருவர் மீது மோதியதாக தெலுங்கு நடிகை ராஷ்மி ((rashmi gautam)) கவுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கஜூவாக்கா ((Gajuwaka)) என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது அதிவேகமாகச் சென்ற கார்...

தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி பினு கைது

தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி பினு, சென்னை எழும்பூரில் நள்ளிரவில் சொகுசு காரில் வலம் வந்த போது போலீசில் சிக்கினான். சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடியான பினு மீது கொலை, ஆள் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த...

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவக்கம்..!

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரியில் 40...

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

 ஒரு கோடி ஆண்களுக்கு சாலை பணியாளர் பணி, 50 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை, மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்,  உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற...

நெதர்லாந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

நெதர்லாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தீவிரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.  நெதர்லாந்தில் உட்ரெச் நகரில் அந்நாட்டு நேரப்படி திங்களன்று காலை 10.40 மணியளவில் டிராமில் வந்த ஒருவன்...

இருட்டுக்குள் போலீஸ் கொள்ளையன்..! பயணிகளே உஷார்..!

சென்னை ஐசிஎப் பகுதியில் இரவு நேரத்தில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகளை குறிவைத்து வழிப்பறி செய்து வந்த போலீஸ் கொள்ளையன் காவல்துறை வசம் சிக்கி உள்ளான். வாக்கி டாக்கி ஆடியோவுடன் பல பயணிகளை மிரட்டி ஆயிரக் கணக்கில் பணம் பறித்த போலியின் திகில்...

மக்காத பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டீசலுக்கு மாற்றாக பைரோ ஆயில்..!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சியில் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டீசலுக்கு மாற்றாக “பைரோ ஆயில்” என்ற எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளார் ஒருவர்... அவரது வியப்பூட்டும் சாதனையை விவரிக்கிறது இந்த செய்தி... பூமிப்பந்தை அச்சுறுத்தி வரும் வஸ்துகளில் ஒன்றான பிளாஸ்டிக்கை நிரந்தரமாக...