​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மூன்றாவதாக, மாற்றாக ஒரு கட்சி எது என கேட்டால் ம.நீ.ம. என பதில் வரும் - கமல்

தேர்தல் முடிவுகள் மூலம், நல்ல வழியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையும், நேர்மையான வழியில் பயணித்தால் வெற்றிபெறலாம் என்ற  நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன்...

கமலுக்கு முன்ஜாமீன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.  அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின்போது, நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர்...

ஹீரோவை மாற்ற முடியாது, வில்லனை ஹீரோவாக ஏற்க முடியாது - கமல்ஹாசன்

"ஒத்த செருப்பு" என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே பற்றிய கருத்துக்காக தம்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார். நடிகர் பார்த்திபனின், "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற திரைபடத்தின் பாடல்...

கமலின் குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது - ஹெச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிவருவதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமலஹாசனின் குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், கமலின் சகோதரர் சந்திரஹாசன் இறந்தபோது அவரது உடல் கிறிஸ்தவ...

கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது வரலாற்று உண்மை - சீமான்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து பேசியது வரலாற்று ரீதியாக உண்மை தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவையொட்டி, சென்னை, சின்ன போரூரில்...

30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கடுமையான வறட்சி - செல்லூர் ராஜூ

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி நிலவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறினார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்...

கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை - கமல்ஹாசன்

நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், கைது செய்யாமலிருப்பதுதான் நல்லது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவவர்...

கமல் பொதுக்கூட்டத்தில் காலணி, முட்டை, வீசியவர்கள் மீது தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...

முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில்...

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் - பாஜக வேட்பாளர் புகழாரம்

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளரும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை சுட்டிக்காட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என...