​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை உடல் நிலையை பரிசோதித்து...

விமான பயிற்சியில் கணவன் உயிரிழந்ததையடுத்து விமான படையில் சேரும் மனைவி

உயிரிழந்த இந்திய விமானப்படை வீரரின் மனைவி கரிமா இந்திய விமானப் படையில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மிராஜ் 2000 போர் விமானம் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியது. இதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரான் லீடர் சமீர்...

காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா கோலாகலம்...

புதுவை காரைக்காலில், பிரசித்தி பெற்ற, காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. 63 நாயன்மார்களில், பெண் நாயன்மாரான, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான, அடியார் கோலத்தில்,  பரமசிவன்,...

"3 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" விரக்தியில் கணவர் தற்கொலை

புதுச்சேரியில் 3 பெண்களைக் காதலித்து மணந்த அழகுக் கலை நிபுணர் ஒருவர், மனைவிகளின் தொல்லை தாங்காமல் 30 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் சடலத்தை கேட்டு 3 மனைவிகளும் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற...

திருந்திவாழ்வதாக எழுதிக்கொடுத்த ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

சென்னை பெரவள்ளூரில், திருந்தி வாழ்வதாக கூறி வந்த ரவுடி வீட்டில், அனுமதியில்லாமல் வைத்திருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெரவள்ளூரை சேர்ந்த பிரபல ரவுடி மாட்டு சேகர் மீது கொலை ,கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருந்தி வாழ்வதாக போலீசில் எழுதிக்கொடுத்து...

ஓடும் பேருந்தில் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டு பெண்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேட்டூர் தொழிலாளர் இல்லம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் - அகல்யா தம்பதியர். இவர்களுடைய ஒரே...

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சரண்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில்,...

காருடன் எரித்துக் கொலை - பிறன்மனை நோக்கியதால் விபரீதம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காரோடு எரிந்து ஓட்டல் அதிபரின் மகன் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதே, கொலைக்கு காரணமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேடசந்தூர் அருகே வேலாயுதம்பாளையம் கணவாய்...

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரணடைவதற்கு, சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த...

நிர்மலாவின் புது அவதாரம்..! அருள்வாக்கு அட்ராசிட்டிஸ்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் வில்லங்க பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்ற வளாகத்தில் நடத்திய தியான நாடகம் தோல்வியடைந்த நிலையில் முழங்கால் அளவுக்கு தலைமுடி வளர அருள்வாக்கு கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில மழை...