​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மது அருந்திய ஏர் இந்தியா விமானி 3 மாதம் சஸ்பெண்ட்

ஆல்கஹால் தொடர்பான சுவாசப் பரிசோதனையில் தோல்வியுற்ற விமானியை ஏர் இந்தியா நிறுவனம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமிருந்ததால் விமானி ஒருவர் கூடுதலாக காக்பிட் பணிக்குழுவில் சேர அழைக்கப்பட்டார். அப்போது விமானம்...

ஏர் இந்தியாவின் 100சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு?

ஏர் இந்திய நிறுவனத்தின் 100சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அந்நிறுவனத்தின் கடன் சுமை, எரிபொருள் விலை ஏற்ற...

இந்திய விமானங்களுக்கு வான் பரப்பை மூடிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு 548 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் - இ...

ஏர் இந்தியா விமானப் பணிக்குழுவை கடுமையாக வசைபாடியவர் தற்கொலை

கூடுதலாக மது வழங்கவில்லை எனக் கூறி ஏர் இந்தியா விமானப் பணிக்குழுவை கடும் வார்த்தைகளால் வசைபாடி சிறைசென்று திரும்பிய பெண் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பரில் தான் ரோஹிங்யாக்களுக்காகவும், ஆசியர்களுக்காகவும் மனிதஉரிமைகளை மீட்கும் பொருட்டு வாதாடும் சர்வதேச வழக்கறிஞர்...

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டம்

நட்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். (MTNL) நிறுவனங்களை மீட்டெடுக்க 74 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  2018 - 2019 நிதி ஆண்டில் 13 ஆயிரத்து 804 கோடி ரூபாயை இழந்த...

அக்டோபருக்குப் பின் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்?

அக்டோபருக்குப் பின் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிதிச் சூழலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆளாகும் எனக் கூறப்படுகிறது. பெரும் நிர்வாகச் செலவு, வர்த்தகத்தில் லாபமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது....

ஏர் இந்தியாவின் முதலீட்டை தனியார் மயமாக்குவதில் மாற்றமில்லை

ஏர் இந்தியாவின் பங்குகளை தனியார் மயமாக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. AISAM என்ற அமைப்பு கடந்த மார்ச் மாதத்தில் கூடிய போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டு குறைப்புக்கு சூழ்நிலை சாதகமாக இல்லை என்று...

வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவசர, அவசரமாக, லண்டனில் தரையிறக்கப்பட்டது. மும்பையிலிருந்து, இன்று காலை, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் (Newark) நகருக்கு AI 191 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து வான் எல்லையில்...

சேலம் உருக்காலை, எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்க முடிவு

சேலம் உருக்காலை நிறுவனம், எண்ணூர் துறைமுகம் உள்பட 28 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அரவிந்த் கன்பத் சாவந்த் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், நலிவடைந்த மற்றும் நட்டத்தில் இயங்கி வரும் எச்எம்டி...

திருட்டு புகாரில் மூத்த விமானியை சஸ்பெண்ட் செய்த ஏர் இந்தியா

சிட்னி விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் மணிபர்சை ((wallet)) திருடிய ஏர் இந்தியாவின் மூத்த விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருக்கும் கடை ஒன்றில் ஏர் இந்தியாவின் மூத்த விமானி ரோகித் பசின் ((Rohit Bhasin))...