​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் களை கட்டும் தேர்தல் களம்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது  வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர் திருச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையில், கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, அக்கட்சியினரின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது....

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மக்களுக்காக ஹக்கா நடனமாடி மாணவர்கள் அஞ்சலி

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மக்களுக்காக மாணவர்கள் சிலர் உணர்ச்சிப் பெருக்குடன் நடனமாடி அஞ்சலி செலுத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அல்நூர் மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். நியூஸிலாந்து வரலாற்றில் கருப்பு நாள் என்று கூறப்பட்ட இந்தச் சம்பவம் உலக...

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவான அமைப்பு

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் பாலியல் வன்முறைக்கு எதிரான முறையீட்டுக் குழு என்ற அமைப்பை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழகத்தின் முன்னாள் டிஜிபி திலகவதி உள்ளார். அவர் சென்னை சேப்பாக்கத்தில் அமைப்பின் நிர்வாகிகளுடன்...

ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா,  விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே, காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு, டெல்லி நீதிமன்றத்திடம், அமலாக்கத்துறை கோரியிருக்கிறது. லண்டனில் பினாமி பெயரில் ஹோட்டல் வாங்கி விற்றது தொடர்பாக, ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்குகளை அமாலக்கத்துறை விசாரித்து வருகிறது....

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தடைக் காலம் நிறைவு

ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குத் திரும்பினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் இருவரும் ஓராண்டு தடையை சந்திக்க நேரிட்டது. தடைக் காலம் முடிவடைந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்பினர்....

பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது

பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் இருந்து, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ்...

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தனி போலீஸ் பிரிவு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க காவல்துறையில் தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த...

தோனிக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடா? ரவி சாஸ்திரி விளக்கம்

தோனிக்கும், விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், டெஸ்ட்...

மசூத் அசாரை தண்டிக்க என்ன வழி?

மசூத் அசாருக்கு பாகிஸ்தான் ராணுவமும் சீனாவும் பாதுகாப்பு அரண் அமைத்துள்ள நிலையில், பாலக்கோட் வான்தாக்குதல் போல் மீண்டும் இந்தியா தாக்குதல் நடத்தி மசூத் அசாரைக் கொல்ல வாய்ப்புள்ளதா சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதால் மற்ற...

மசூத் அசார் விவகாரத்தில் மாற்று நடவடிக்கை என எச்சரிக்கை

பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் கூறியுள்ளன.  காஷ்மீரின் புல்வாமா தாக்குதலை அடுத்து, பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவன்...