அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை என்பதே கிடையாது -அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை என்பதே கிடையாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். வளாகத்தில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,...