​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது : இளையராஜா

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் தனது 75 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா, மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்....

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கல்லூரி மாணவருக்கு ரூ 7 கோடி பரிசு, சர்வதேச நிகழ்ச்சியில் பியானோ வாசித்து சாதனை

அமெரிக்காவில் "தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட் " என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பியானோ வாசித்து வெற்றி பெற்ற தமிழக சிறுவனுக்கு ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.  அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 13 வயதே ஆன...

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணம், ஏராளமான பிரபலங்கள் பங்கேற்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமண நிகழ்ச்சியில், ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர், இங்கிலாந்து முன்னாள் பிரதமர், தொழிலதிபர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  முகேஷ் அம்பானி- நீத்தா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும்,...

கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் சிவராத்திரி...

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்

2011ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான, 8 ஆண்டுகளில், கலைச்சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, சசிகுமார், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பிரபுதேவா, சந்தானம்,...

பாகிஸ்தான் திரைப்படக் கலைஞர்களுக்கு விசா வழங்கக் கூடாது - பிரதமர் மோடிக்கு இந்தியத் திரையுலகினர் கோரிக்கை கடிதம்

பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு விசாவை மறுக்க வேண்டும் என திரைப்படத் துறையினர் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  எந்த இந்தியப் படமும் வெளியாகாது என அறிவித்துள்ள பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எந்த...

சிம்புவை காட்டி மெகா மோசடி..! போலி கல்லூரி அதிபர் மீது புகார்

லண்டனில் கல்லூரி நடத்துவதாக நடிகர் சிம்புவை அழைத்து லோகோ வெளியிட்டு விளம்பரப்படுத்திய தஞ்சை கல்லூரி அதிபர் ஒருவர், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை சரபோஜி நகரில் ருஸ்கின் கல்வி...

அமெரிக்காவின் கிராமி விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் கிராமி விருது நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்றார். இசைக் கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலசில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இசையமைப்பாளர்...

நிகாப் அணிவது மகளின் தேர்வு செய்யும் சுதந்திரத்தைப் பொறுத்தது - ஏ.ஆர்.ரஹ்மான்

தமது மகள் நிகாப் அணிவது தொடர்பான சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மும்பையில் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் 10-ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தினர் பங்கேற்றனர். அப்போது தந்தையைப் பற்றி பேசுவதற்காக மேடை ஏறிய ஏ.ஆர். ரஹ்மானின் மகள்...

இளைய மகளின் திருமணத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் அழைப்பு

அமைச்சர் கடம்பூர் ராஜூ, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரை நேரில் சந்தித்து தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களை...