​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் - புளோரிடாவில் டிரம்ப் தொடக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தொடங்கினார். அமெரிக்காவின் 46ஆவது அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குடியரசுக்...

எலுமிச்சம் பழங்களை வைத்து காரை இயக்கும் மெக்கானிக்

ரஷ்யாவைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் எலுமிச்சம் பழங்கள் மூலம் காரை இயக்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார். விளாடிவோஸ்டாக் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் காரேக் (Garage) என்பவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதற்காக ஆயிரம் எலுமிச்சம் பழங்களை அறுத்து வைத்து அதிலிருந்து...

பிரதமரின் தனி உதவியாளர் எனக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

சென்னை கீழ்கட்டளையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம், பிரதமரின் தனி உதவியாளர் என்று கூறி, பணமோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  சென்னை கீழ்கட்டளையில் கன்மதி அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனத்தை சுரேஷ்பாபு என்பவர் கடந்த ஓராண்டாக நடத்தி வருகிறார்....

சீனாவில் 6 மணி நேர இடைவெளியில் ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

சீனாவில் 6 மணி நேர இடைவெளியில் ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்றிரவு 10.55 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவில் 6.0...

காரின் கண்ணாடியை உடைத்து லேப்டாப், பணம் கொள்ளை

சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரைச் சேர்ந்த பினு என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து தனது காரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் உணவருந்தி...

சிகிச்சைக்காகவே வெளிநாடு வந்திருப்பதாக மெகுல் சோக்சி தகவல்

தான் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்தியாவை விட்டு ஓடி ஒளியவில்லை என்றும் வைரவியாபாரி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு மெகுல் சோக்சி தற்போது ஆண்டிகுவா நாட்டில் தலைமறைவாக...

அமெரிக்காவின் தடையால் எதிர்பார்த்ததை விட பாதிப்பு அதிகம் - ஹுவேய் நிறுவனர்

அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட பாதிப்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக ஹுவேய் நிறுவனர் ரென் ஜென்ங்பி (( ren zhengfei )) தெரிவித்துள்ளார். தகவல் தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள ஹுவேய் நிறுவனம் தனது கருவிகள் மூலம், சீன அரசுக்கு உளவு...

தங்கும் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் மற்றும் பணம் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே தங்கும் விடுதிக்குள் புகுந்து நான்கு செல்போன்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இள்ளலூரில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த அப்துல் கஃபூர் என்பவர் சிலருடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளரவில் புழுக்கம்...

திருமண நிகழ்ச்சியில் மொய் பணம், பரிசுப் பொருட்களை திருடி வந்த நபர்

திருமண நிகழ்ச்சிகளில் மொய் பணம், பரிசுப் பொருட்களை திருடும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் புட் வில்லேஜ் பேக்ட்ரி (( Food Village factory)) என்ற உணவகத்துடன் கூடிய ரிசார்ட்டில் கடந்த ஞாயிறு இரவு திருமண...

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கும் தேதி மாற்றம்

பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி துவங்க இருந்த நிலையில், தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு, ஒரு லட்சத்து 33...