Polimer News
சென்னை வீடியோ

டாஸ்மாக் கடைக்கு சீல்

மயிலாபூரில் நள்ளிரவு வரை திறந்த வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வரும் 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி இன்று முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள பல்லக்குமாநகரில் தடையை மீறி  நேற்று நள்ளிரவு வரை திறந்து வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைக்கு தேர்தல் பறக்கும் படையினர் சீல் வைத்தனர்.

Related posts

Polimer News