Polimer News
அரசியல் சினிமா

ட்விட்டரில் ரஜினி, கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்துக்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Related posts

Polimer News