Polimer News
இந்தியா

இமாச்சலப் பிரதேசம் உருவான நாள் கொண்டாட்டம்

இமாச்சல் பிரதேஷ் மாநிலம் உருவாக்கப்பட்டு 72 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அங்கு கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தன.

கடந்த 1948ம் ஆண்டு தனி மாநிலமாக உருவான நாளைக் கொண்டாடும் வகையில் ஆளுநர் ஆச்சாரியா தேவ் சிம்லாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசார், என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் ஆச்சாரியா பார்வையிட்டார்.

Related posts

Polimer News