உலகளவில் ரூ.350 கோடியை கடந்துள்ள "தன்ஹாஜி" படத்தின் வசூல்

0 1280

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் ('Tanhaji: The Unsung Warrior') திரைப்படம், இதுவரை இந்தியாவில் 266 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

image

இதனோடு சேர்த்து உலகளவில், தன்ஹாஜியின் வசூல் 350 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், மனைவியும் நடிகையுமான கஜோல் கதாநாயகியாக நடிக்க, தன்ஹாஜி படத்தை தாமே, தயாரித்து, நடித்துள்ளார் அஜய் தேவ்கன்.

image

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் படைத்தளபதியாக இருந்த தன்ஹாஜி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்று திரைப்படமான தன்ஹாஜி, தொடர்ந்து 5ஆவது வாரமாக பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments