விஜய்க்கு ஜோடியாக நடிப்பதே என்னுடைய ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

0 1319

அண்மையில், வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதே, தமது மிகப்பெரிய ஆசை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

காக்கா முட்டை படத்தில் யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக "நம்ம வீட்டு பிள்ளை" படத்திலும், விக்ரம் பிரபுக்கு தங்கையாக "வானம் கொட்டட்டும்" படத்திலும் நடித்தார்.

அண்மையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரே ஒருவரைத் தவிர, மற்ற எந்த ஹீரோக்களுக்கும் தங்கையாக நடிக்க தமக்கு தயக்கமில்லை என்றார். ஆனால், ஒருபோதும், கிஞ்சிற்றும் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்றும், ஜோடியாக மட்டுமே நடிக்க விரும்புவதாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments