U19 World Cup: வங்கதேசத்துக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி...

0 1750

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு 178 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் போட்செஸ்ரூம் (Potchefstroom) பகுதியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பம் முதல் ரன்களை குவிக்க திணறியது. மேலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் தொடர்ந்து பறிகொடுத்து வந்ததால், 47.2ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக யாசவி ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments